பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.Bigg Boss 2 Tamil July31 Promo video release
பிக்பாஸின் முழு ஆதரவு இருப்பதாலும், தன்னை பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார் என்ற தைரியத்திலும் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக நடந்து கொள்கிறார்.
இந் நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ”பாலாஜியை வெச்சு செய்வேன்” என்று கூறிய ஐஸ்வர்யா, குப்பை தொட்டியில் உள்ள குப்பையை பாலாஜி மீது கொட்டுகிறார். பாலாஜி கண்ணீருடன் அமைதியாக உள்ளார்.
மேலும், பாலாஜி என்னதான் தவறு செய்திருந்தாலும், அவரது வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் ஐஸ்வர்யா செய்த இந்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சாதாரணமாகவே ஐஸ்வர்யாவின் ஆட்டம் அதிகம் இருக்கும் நிலையில், அவருக்கு தலைவி பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது ஆட்டம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டிய ஐஸ்வர்யா இன்னும் எத்தனை நாள் வீட்டின் உள்ளே இருக்கின்றாரோ, அத்தனை நாளும் அந்த வீட்டின் மோசமான நாளாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!
* சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!
* இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!
* ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!
* நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!
* மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!