பிரித்தானியா கடலில் மூழ்கிய 6 வயது சிறுமி உயிரிழப்பு!

0
350
Britain 6 year old girl dies after sinking uk tamil news

பிரித்தானியாவின் Margate துறைமுக கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். (Britain 6 year old girl dies after sinking uk tamil news)

(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில், சிறுமி கடலில் இருந்து மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகத்திற்கிடமான காரணங்கள் ஏதுமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- Britain 6 year old girl dies after sinking uk tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************