இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..!

0
552
Sunny Leone Historical movie released website

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதை படமான ”கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்” படம், இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.Sunny Leone Historical movie released website

தமிழில் ”வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்த சன்னிலியோன் இப்போது, ”வீரமாதேவி” என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ”கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்” என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர்.

இத் தொடர் இணையத்தளத்தில் வெளியாகிறது. சன்னிலியோனின் இளம் வயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளன.

படத்தின் தலைப்பில் கவுர் பெயரை பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடர் இணையதளத்தில் வெளியானது. பணம் கட்டிய சந்தாதாரர்கள் மட்டுமே இந்த தொடரை பார்க்க முடியும். ஆனால் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையத்தளம் சன்னிலியோன் தொடரையும் திருடி வெளியிட்டுள்ளது.

இது சன்னிலியோனுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக செலவில் இத் தொடரை படமாக்கி இருக்கிறோம். இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் வருமான இழப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் வருத்தப்பட்டுள்ளனர்.

Photo Credit : Google Image

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்..? : தம்பி ராமையா கேள்வி..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

ஜுங்கா : திரை விமர்சனம்..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

Tags :-Sunny Leone Historical movie released website