(TAMIL NEWS cheese theif coughted galle maguluwa shop)
காலி, மகுளுவ பிரதேசத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பாங்கில் இளைஞன் ஒருவர் அங்கிருக்கும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து சீஸ் பெட்டிகளை திருடும் காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியிருந்தது.
குறித்த இளைஞனால் இதற்கு முன்னரும் பலமுறை சீஸ் திருடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சீஸ் திருடிய இளைஞனை சி.சி.டி.வில் அவதானித்த விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணொளி ஆதாரம் தெரண இணையம்
(TAMIL NEWS cheese theif coughted galle maguluwa shop)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்