இஸ்லாத்தை தழுவிய மகன் கத்தியால் குத்திய தந்தை

0
520
long discussion finish murder knife attack neck spot dead puttalam

இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய மகனை தந்தை ஒருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். son changed religion father angry knife attack latest news

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பிரவுன் வீதியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மகன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ்ப்பாணம் பிரவுன் வீதி சந்தியை சேர்ந்த பிரபாகரன் பிரதீபன் என்பவர் அப்துல்லா என பெயர்மாற்றிக்கொண்டு இஸ்லாமிய மதத்தை தழுவ முயற்சித்தவராவார்.

யாழ்ப்பாணம் நகரில் நடை பாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகையில் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினேன்.

குடும்பத்தினர் அதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இஸ்லாமியர்களின் குர்ஆர் நூலை படித்தததன் பின்னர் கவர்ந்தமையினால் அவைகள் மீது நம்பிக்கை கொண்டேன் என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
son changed religion father angry knife attack latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites