ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்..!

0
452
Ranbir Kapoor One Day Salary details leaked

இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.Ranbir Kapoor One Day Salary details leaked

ரன்பீர் கபூர், 2007–ல் வெளியான “சாவரியா” படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மளமளவென வளர்ந்து பெரிய நடிகர்களுக்கு இணையாக உயர்ந்தார். அதன் பின்பு அவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து ”சஞ்சு” என்ற பெயரில் வெளியான படத்தில் சஞ்சய்தத் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் நிகழ்த்தியது. இந்த படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. இதனால் விளம்பர படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பெயின்ட், குளிர்பானங்கள், டி.வி, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் விளம்பரங்களில் ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். இவற்றுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.3 கோடியில் இருந்து 3.5 கோடிவரை வாங்கினார்.

மேலும், ”சஞ்சு” பட வெற்றிக்கு பிறகு விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ.6 கோடி நிர்ணயித்து உள்ளார். அந்த தொகையை கொடுக்க விளம்பர நிறுவனங்களும் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் ரன்பீர் கபூருக்கு, இந்தியில் இப்போது 3 படங்கள் கைவசம் உள்ளன. கத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா ஆகியோருடன் ஜோடியாக நடிக்கிறார்.

Photo Credit : Google Image

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்..? : தம்பி ராமையா கேள்வி..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

Tags :-Ranbir Kapoor One Day Salary details leaked