வவுனியாவில் விபசார வியாபாரம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. prostitute activities increase vavuniya town business men complain
வவுனியா மத்திய நகரில் மாத இறுதிப்பகுதிகளில் இளம் பெண்கள் கடைத்தொகுதிகளுக்கு முன்னின்று பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களாக ஒவ்வொரு மாத இறுதிப்பகுதியில் 20ஆம் திகதிக்கு பின்னர் மத்திய நகரில் இளம் பெண்கள் பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இப்பகுதிகளில் தரித்து நின்றுவருகின்றனர் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்டநேரமாக காத்திருப்பதுடன் தொலைபேசிகளிலும் தொடர்பு கொண்டு நீண்டநேரமாக பேசி வருகின்றனர். இவ்வாறு பல பெண்கள் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் இப்பகுதியில் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றது.
இப்பகுதிக்கு வரும் பெரும்பான்மையானோர் அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வியாபார நிலையங்களுக்கு பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை எவையும் பொலிசார், நகரசபையினரால் இடம்பெறவில்லை. இவ்வாறு கலாசார சீர்கேடாக மாறிவரும் இந்நிலையிலிருந்து மத்திய நகரை மீட்டுத்தருமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.
prostitute activities increase vavuniya town business men complain
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com