குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் நடவடிக்கை எடுக்கமுடியாதுள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். mnister field marshal sarath fonseka criticize present government
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாம் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிரூபிக்க வில்லையென்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். இவ்வாறே போனால் அரசாங்கத்தின் எஞ்சியுள்ள காலத்திலாவது ஊழல் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
mnister field marshal sarath fonseka criticize present government
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com