பல்கலைக்கழக தெரிவுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

0
451
minimum cut out marks released examination department

பல்கலைக்கழக தெரிவுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. minimum cut out marks released examination department

கடந்த 2017ம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, பல்கலைக்கழகத்திற்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ள நிலையில் , அதற்காக 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk இணையத்தள முகவரி ஊடக பெற்று கொள்ள முடியும்.
minimum cut out marks released examination department

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites