பெரு நாட்டின் ஹவுச்சிப்பா வனவிலங்குப் பூங்காவில் புதிதாக பிறந்த இரண்டு அரிய வகை வெண்ணிற சிங்கக் குட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. (Large hawkappa white lions wildlife lunches)
5 மாதங்களேயான இந்த இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண் இன்னொன்று பெண். சுமார் 40 கிலோ எடை கொண்ட இந்த சிங்கக்குட்டிகள் ஒன்றுடன் ஒன்று கூடிக்குலாவி விளையாடுவதைக் காண குழந்தைகளுடன் பார்வையாளர்கள் திரள்கின்றனர்.
tags :- Large hawkappa white lions wildlife lunches
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பிரபல பாப் இசைப் பாடகி டேமி தற்கொலை முயற்சி
- சிறுநீரகத்தில் 3,000 கற்களுடன் வாழ்ந்த பெண்
- தாய்லாந்து குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் எடுத்த முடிவு!
- இத்தாலியில் பேரிடர் மீட்புப் பணியில் பயன்படும் ரோபோ கண்டுபிடிப்பு
- போக்குவரத்து நெரிசலுக்கு சீன இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு
எமது ஏனைய தளங்கள்