சர்ச்சைகளுக்கு பெயர் போன ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ்நாட்டில் இருந்து தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் படுகைக்கு அழைப்பது குறித்து நிர்வாண போராட்டம் செய்து தற்பொழுது தமிழில் உள்ள பிரபலங்கள் சிலரை புகார் அளித்து தமிழ் சினிமாவையே ஆடி படைத்தது கொண்டிருகின்றார் .(Sri reddy Issue tamil nadu people support )
ஸ்ரீ ரெட்டி புயல் ஓயாது அடித்து கொண்டிருப்பதால் பல பிரபலங்கள் அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தனர் .இந்நிலையி ஸ்ரீ ரெட்டி கு சாதகமாக ஒரு பெண் பிரபலம் பேசி அவருக்கு வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார் மேலும் முக புத்தகத்தில் பலர் ஸ்ரீ ரெட்டிக்கு சாதகமாக கருத்துக்களை பகிந்து கொண்டு வருகின்றனர் .
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டிக்கு சாதகமாக ஒரு பிரபலம் வாட்சப்பில் தொடர்பு கொண்டு அவரின் செயலை பாராட்டியுள்ளார் .அதாவது ஒரு பெண்ணாக இருந்து கொண்டு துணிந்து இப்படி ஒரு செயலில் இறங்கயுள்ளார் ஸ்ரீ ரெட்டி .மேலும் இவரின் இந்த செயலால் இன்னும் திரைக்கு பின்னால் இருக்கும் பல பேரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் ,,, எங்களின் பூரண ஆதரவை வழங்கி வருகின்றோம்….என கூறியுள்ளார் .
ஸ்ரீ ரெட்டி பல எதிர்ப்புக்களை சந்தித்து தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஸ்ரீ ரெட்டி மீது இரக்கம் கொண்டு அவர் பக்கம் திரும்புவதாக தெரிகின்றது ,போற போக்கில் ஸ்ரீ ரெட்டிக்கு ஒருவேளை தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுமோ ???
tags :- Sri reddy Issue tamil nadu people support
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்
எமது ஏனைய தளங்கள்