நான் அம்மாவுடன் போனதால் அதுக்கு அலுத்துக் கொண்டார்!” ஸ்ரீரெட்டியைத் தொடர்ந்து பிரபல நடிகை அதிரடி

0
326
Poonam Kaur Sexual harassment 

தமிழ் சினிமாவில் வெடி ,நெஞ்சிருக்கும்வரை படத்தின் மேளம் அறிமுகமானவர் பூனம் கவுர்.இவர் ‘பயணம்’, ‘என் வழி தனி வழி’, 6 மெழுகுவர்த்திகள்,  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.(Poonam Kaur Sexual harassment  )

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு ஸ்வரர்னா காட்கம் என்ற சிரீயலில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சினிமாத்துறையில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பது ஏராளமாக உள்ளது என கூறி,தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் ஒன்றையும் கூறியுள்ளார்.

அதுகுறித்து நடிகர் பூனம் கவுர் கூறியதாவது ,முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்தார்.மேலும் தமக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறி தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க சொன்னார்

இதையடுத்து நான் எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்று பார்த்தேன். என் அம்மாவுடன் வரவும் அவரின் முகம் மாறியது. நான் அவ்வாறு அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. எனவே அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக பேசவில்லை.ஏனோ தானோவென்று கடமைக்கு பேசினார்.

மேலும் இதுவரை அந்த தயாரிப்பாளர் எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. நான் என் அம்மாவுடன் போகாமல் நான் மட்டும் சென்றிருந்தால் எனக்கு வாய்ப்புகள் வந்திருக்கலாம் .இவ்வாறு சினிமாவில் நடிகைகள் பல தொல்லைகளை அவமானங்களை சந்திக்க வேண்டும் என்று தயாரிப்பாளரின் பெயரை கூடாமல் நடிகை பூனம் கவுர் தெரிவித்தார்.

tags :- Poonam Kaur Sexual harassment
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்