நந்தினி சீரியல் நடிகையின் கூத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0
331
Nandhini serial actress Nithya Ram hot

தமிழ் தொலைக்காட்சி தொடரில் ”நந்தினி” சீரியலில் நடித்து வருகிறார் நடிகை நித்யா ராம். ஏற்கவனே ”அவள்” என்ற தொடரில் நடித்திருந்தாலும் ”நந்தினி” தொடர் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.Nandhini serial actress Nithya Ram hot

தமிழ் தொலைக்காட்சியில், சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்த நந்தினி சீரியல் மூலம், சொல்லிக்கொள்ளும் படியான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகை நித்யா ராம். இவர், நடிகை ரச்சிதா ராமின் உடன் பிறந்த அக்கா ஆவார்.

கன்னட படத்தில் அறிமுகமான இவர் சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நந்தினி சீரியலில் படுக்கையறை காட்சி ஒன்றில் படு கிளாமராக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.

<MOST RELATED CINEMA NEWS>>

கொஞ்சமும் கூச்சமில்லாமல் இலியானா செய்த செயல் : திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுப்பு..!

பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!

மீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Nandhini serial actress Nithya Ram hot