வடமாகாண துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 23 வயதுக்குட்பட்ட மாவட்ட அணிகளுக்கு இடையிலான தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாண மாவட்ட ‘ஏ’ அணி 149 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.(jaffna district ‘A’ team won)
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட ‘ஏ’ அணியை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்ட அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண மாவட்ட ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.
அதிகபட்சமாக நிசான் 58 ஓட்டங்களையும், அலன்ராஜ் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரதுசன் 4 இலக்குகளையும், அஞ்சேயன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு மாவட்ட அணி 21.1 பந்துப் பரிமாற்றங்களில் 89 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
கயன் ஆட்டமிழக்காமல் பெற்ற 30 ஓட்டங்களே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:jaffna district ‘A’ team won,jaffna district ‘A’ team won,jaffna district ‘A’ team won,