ஆசிரிய தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது.!

0
522
ceylon teachers union strike called off

நாளைய தினம் ஆசிரிய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.(ceylon teachers union strike called off,Tamilnews)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பகல் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்தே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களென தெரிவித்து அரசியல் சார்பான நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை ஆசிரிய தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:ceylon teachers union strike called off,ceylon teachers union strike called off,ceylon teachers union strike called off,