அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

0
833
Bigg Boss2 25th promo video released

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் மொக்கை தான் என்றாலும், அது போட்டியாளர்களிடையே கடுமையான மோதலை ஏற்படுத்தியுள்ளது.Bigg Boss2 25th promo video released

அதாவது, நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரித்விகா இடையே அடித்து கொள்ளாதது தான் நடக்கவில்லை, அந்த அளவிற்கு மோதல் ஏற்பட்டு விட்டது. அதே போல மும்தாஜ் மற்றும் ஜனனியிடையேயும் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.

இதனையெல்லாம் தாண்டி இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் ஷாரிக் மற்றும் மும்தாஜிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மும்தாஜ்ஜிடம், ”பார்த்து வாயை ப்ளாஸ்ட் போட்டு ஒட்டிக்கோங்க..!” எனக் கூறியது மட்டுமில்லாமல் ”நான் வேணும்னா ஒட்டி விடவா..?” என கேட்கிறார்.

அதற்கு மும்தாஜ், ”டச் பண்ணி பாரு..” என கூற ஷாரிக்கும் மும்தாஜை தொட, மேலும் கோபமான மும்தாஜ் கண்ணீருடன் ஷாரிக்கை முறைக்கிறார். இதனால் இன்று பிக் பாஸ் வீட்டில் மோதலுக்கு குறை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Video source : Vijay Television

<MOST RELATED CINEMA NEWS>>

கொஞ்சமும் கூச்சமில்லாமல் இலியானா செய்த செயல் : திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுப்பு..!

பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!

மீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Bigg Boss2 25th promo video released