ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று ஆரம்பமான பத்தொன்பதுக்கு வயதிற்குட்பட்ட இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் களமிறங்கியுள்ளார். (Vijayakanth Viyaskanth)
யாழ். மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியாஸ்காந்த் என்பவரே இலங்கை பதினொருவர் அணியில் விளையாடுகிறார்.
வலது கை வெளியே திரும்பும் சுழல்பந்து வீச்சாளரான ஜயகாந்த் வியாஸ்காந்த், தொடர்ச்சியாக மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிராக சுழலில் அசத்தியவர் என்பதும் சிறப்பம்சமாகும். அத்தோடு தேவையான நேரத்தில் துடுப்பாடும் வல்லமையும் கொண்டவர்.
இந்நிலையில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்றுமுன் வரை ஒரு விக்கெட்டை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தற்போது வரை 2 ஓவர்களை வீசியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் 13 ஓட்டங்களை விட்டு கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.
அண்மையில் நடந்து முடிந்த இந்தியா பத்தொன்பதுக்கு வயதிற்குட்பட்ட பயிற்சிப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களைக் வியாஸ்காந்த் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Vijayakanth Viyaskanth,Vijayakanth Viyaskanth,Vijayakanth Viyaskanth,