பூச்சிக்கொல்லிகளின் விற்பனை சுவிட்சர்லாந்தில் ஏற்றம்

0
417
Sale pesticides boom Switzerland

சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பூச்சிக்கொல்லிகள் கடந்த தசாப்தத்தில் கிட்டத்தட்ட மாறாமல் இருந்தபோதிலும், பூச்சிக்கொல்லிகளின் விற்பனையானது களைக்கொல்லிகளைக் கடந்துவிட்டது.Sale pesticides boom Switzerland

2008 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கு இடையில் சுவிஸ் விவசாயத்துக்கான களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை ஆண்டு ஒன்றுக்கு 2,200 டன்களாக இருந்தது என செவ்வாயன்று சுற்றுச்சூழல் மத்திய அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

தாவர பாதுகாப்புப் பொருட்களுக்கான சந்தை வரிசையில் சல்பர், பராபின் எண்ணெய், கிளைபோசேட் மற்றும் ஃபோல்பெட் ஆகியவை அடங்கும்.

பூச்சிக்கொல்லி உற்பத்திகளின் மொத்த விற்பனை அதே அளவுக்கு இருந்தபோதிலும், சர்ச்சைக்குரிய களைக் கொல்லி க்ளைபோசட் விற்பனைக்கு குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி கண்டது, இது மொத்த ஹெர்பிஸைல் விற்பனையை 27% குறைத்துவிட்டது.

tags :- Sale pesticides boom Switzerland
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்