தேவையில்லாம பேசி ஸ்ரீ ரெட்டியை நீங்களா பெரிய ஆளா ஆக்க வேண்டாம் : விளாசும் முன்னணி நடிகை

0
373
need make Shri Reddy big actress

ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பல பேர்கள் மீது பல பாலியல் புகார்கள் கொடுத்த வண்ணமே இருகின்றார் .இந்நிலையில் இது தொடர்பாக தற்பொழுது ஒவ்வொரு பிரபலங்களாக பேசி வருகின்றனர் .இந்நிலையில் நடிகை திரிஷா இது பற்றி கருத்து தெரிவித்து இருகின்றார் . (need make Shri Reddy big actress )

இந்நிலையில் இதுகுறித்து நடிகை திரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய அவர் மொதல்ல எனக்கு ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாது. தேவையில்லாம பேசி ஸ்ரீரெட்டிய பெரிய ஆளா ஆக்க வேண்டாம் என திரிஷா தெரிவித்தார்.

Sri reddy Issue Open Talk Trisha Krishnan

மூத்த நடிகைகள், மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் என பலர் நாம் ஒழுங்காக இருந்தால் நம்மை யாரும் நெருங்க முடியது, ஒழுங்கான நபர்களுடன் பயணித்தால் இதுபோன்ற பிரச்சனை வராது என அவர்கள் தெரிவித்தனர்.

tags :- need make Shri Reddy big actress
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போவது ஒரு தமிழ் பெண்ணா : வீட்டில் இருந்தவாறே ரித்விகா அதிரடி
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்