கெசல்வத்த லசந்தவின் உதவியாளர் கைது

0
560
keselwatta Lasantha helper arrested

200 கிராம் ஹொரோய்ன் போதைப்பொருளுடன் பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ‘லச’ எனப்படும் கெசல்வத்த லசந்தவின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: keselwatta Lasantha helper arrested,keselwatta Lasantha helper arrested,keselwatta Lasantha helper arrested,