மிகச் சிறிய கருவைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் மீது செய்யப்பட்டு வந்த ஒரு பெரிய ஆய்வு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிகமான குழந்தைகள் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு பிறந்தன. இவற்றில் 11 குழந்தைகள் பிறந்தவுடனேயே இறந்து விட்டன, என பிரதான ஆராய்ச்சியாளர் Wessel Ganzevoort கூறினார்.Dutch medical research stopped because 11 children died
நெதர்லாந்தில் 10 மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைவாக செயல்படும் நஞ்சுக்கொடி சில்டெனாபில் வழங்கப்பட்டது, இதை வயகரா எனவும் கூறலாம். மொத்தம் 93 பெண்கள் வயகராவுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் 17 பேரின் குழந்தைகளில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் பதினொரு பேர் இறந்துவிட்டார்கள். மற்ற 90 பெண்களுக்கு placebo கொடுக்கப்பட்டது. அவர்களது குழந்தைகளில் மூன்று பேர் மாத்திரம் நுரையீரல் நோயோடு இருப்பதாக கண்டறியப்பட்டது, அவர்களில் யாரும் இறக்கவில்லை.
11 குழந்தைகளின் இறப்பின் காரணமாக உடனடியாக இந்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டது.
tags :- Dutch medical research stopped because 11 children died
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்