அமெரிக்கா ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அதே வேளை, அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது.United States broke nuclear deal Iran
இதையடுத்து, ஈரான் அதிபர் ரவுகானி, சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால், பின்னர் அதற்காக மனம் வருந்த வேண்டியிருக்கும் என அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிபர் டிரம்ப் அமெரிக்காவை ஈரானால் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது என்று டுவிட்டரில் பதில் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவ்வாறு அச்சுறுத்தினால் வரலாறு கண்டிராத பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
tags :- United States broke nuclear deal Iran
மேலதிக உலக செய்திகள
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்