(hawaii volcano kilauea laze latest threat)
11 வாரங்களுக்கு முன்பு வெடித்த கிலாயூ எரிமலையின் நெருப்பு குழம்பு கடலில் சென்று கலக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாயூ எரிமலை கடந்த மே மாத இறுதியில் வெடித்த நிலையில், அதிலிருந்து வெளியேறிய லாவா எனும் நெருப்பு குழம்பு, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கடலில் கலக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் 712 வீடுகளை அழித்த அந்த நெருப்பு குழம்பு, கடலில் சென்று கலக்கும்நிலையில், பல அடி உயரத்திற்கு கடும் புகையை உருவாக்கியது. மேலும் வெப்பநிலை, 2000 டிகிரி Fahrenheit என்கிற நிலையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Video Source – VOA NEWS