(kadaikutty singam video songs)
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ’கடைக்குட்டி சிங்கம்’. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசுவதாய் அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Video Source: SonyMusicSouthVEVO