பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு 12 வருட சிறை

0
484
Former Walapane PS Chairman sentenced 12 years prison time

நுவரெலியா, வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(Former Walapane PS Chairman sentenced 12 years prison time)

2004 ஆம் அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காகவே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போதைய வலப்பனை தேர்தல் தொகுதிக்கன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tags:Former Walapane PS Chairman sentenced 12 years prison time,Former Walapane PS Chairman sentenced 12 years prison time,Former Walapane PS Chairman sentenced 12 years prison time