பொன்னம்பலத்தை வம்பிழுக்கும் டேனி : பிக் போசின் புதிய கணக்கு

0
269
Danny Big Boss's new account Ponnambalam

பிக்பாஸ் வீட்டிலிருந்து நான்காவது போட்டியாளரும் வெளியேறிவிட்டார். பாடகி ரம்யா புறம் பேசவோ சர்ச்சைக்குள்ளான மற்ற விஷயங்களிலோ தலையிட மாட்டார். ஆனால் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி, ஐஸ்வர்யா மூலம் ஏதாவது ஒரு ‘கன்டென்ட்’ பிக்பாஸுக்குக் கிடைக்கும். அப்படியானவர்கள் உள்ளே இருந்தால் தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்த சேனல் தரப்பு, ரம்யாவை வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.(Danny Big Boss’s new account Ponnambalam)

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் வெளிப்படையாக நடக்கிறது. கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து கேட்கும் போது வரிசையாக குற்றம்சாட்டிய போட்டியாளர்கள் வெளிப்படையாக வைத்ததும் சற்றே தடுமாறுகிறார்கள்.

tags :- Danny Big Boss’s new account Ponnambalam
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்