இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீச்சு

0
334
Acid turns 3-year-old boy England

மத்திய இங்கிலாந்துக்கு உட்பட்ட வார்செஸ்ட்டர் நகரில் உள்ள பிரபல ஹோம் பார்கெய்ன்ஸ் ஷாப்பிங் மாலுக்குள் நேற்று நுழைந்த சிலர் அங்கிருந்த மூன்று வயது சிறுவன் மீது ஆசிட் வீசினர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளான்.Acid turns 3-year-old boy England

இந்த சம்பவம் தொடர்பாக 22, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

tags :- Acid turns 3-year-old boy England

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************