சமையல் பாத்திரம் விற்பது போன்று ஹெரோயின் விற்றவர்கள் – சுற்றிவளைத்த பொலிசார்

0
309
six person arrest heroin upcountry police haputale latest Tamil news

தடைவிதிக்கப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுப்பட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். six person arrest heroin upcountry police haputale latest Tamil news

இவர்கள் நேற்று மாலையில் கைது செய்யப்பட்டுளு;ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் 342 ஹெரோயின் பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

38 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் மொரட்டுவ – அங்குலான பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் சிறிய ரக பாரவூர்த்தி ஒன்றில் அலுமினிய பொருட்களை விற்பனை செய்யும் போர்வையில் இவ்வாறு போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களின் சிறிய ரக பாரவூர்தியும் காவல்துறையினரால் கைப்பற்றபட்டு தற்சமயம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
six person arrest heroin upcountry police haputale latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites