N.S.W மாநிலத்தில் வாகனம் ஓட்டும் விதிமுறைகள் கடுமையாகின்றன

0
382
N.S.W state driving rules hard

போதை பொருட்கள் மட்டும் அல்ல பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கூட வாகனம் ஓட்டுவதை பாதிக்குமெனில் அவைகளையும் தடுக்கும் வகையில் N.S.W மாநிலத்தில் வாகனம் ஓட்டும் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. N.S.W state driving rules hard

சளி மற்றும் காய்ச்சலுக்கு (Cold & Flu) எடுத்து கொள்ளப்படும் மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகளில் உள்ள Codeine மற்றும் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளும் வாகனம் ஓட்டுவதை பாதிக்கும் வகையில் மயக்கத்தை எற்படுத்தும் என்பதனால் N.S.W மாநிலத்தில் இவைகளை உட்கொண்டு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

அதோடு வருகின்ற செப்டம்பர் முதல் வாகனம் ஓடும்போது கைபேசியை(mobile) பாவித்து பிடிப்பட்டடால் நான்கு demerit புள்ளிகளுக்கு பதில் ஐந்து புள்ளிகள் இழப்பீர்கள். இரட்டிப்பு demerit புள்ளிகள் நாளில் பிடிப்பட்டால் பத்து புள்ளிகள் போகும்

tags :- N.S.W state driving rules hard

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்