இரண்டு கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்கள் மீட்பு!

0
575
Two Crores Value Gold Biscuits Found Katunayake Airport

ஒருதொகை தங்க பிஸ்கட்டுகளை கொண்ட பொதியொன்றை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். Two Crores Value Gold Biscuits Found Katunayake Airport

சட்டவிரோதமான முறையில் இந்த தங்க பிஸ்கட்டுகள் கொண்டுவரப்பட்டு விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த தங்க பிஸ்கட்டுகள் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதி எனவும் குறித்த பொதியில் சுமார் 28 தங்க பிஸ்கட்டுகள் இருந்ததாகவும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites