“நான் அதில் பட்ட வலிகளை நிச்சயம் உங்களுக்கு காட்டிவிட்டுத் தான் செல்வேன்.” தமிழ்நாட்டுக்கு ஸ்ரீரெட்டி எச்சரிக்கை!

0
262
leave pain Srirti warns Tamil Nadu

தென்னிந்தியப் பிரபலங்களால் தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் பாலியல் சம்பந்தமாக புகாரளிப்பதற்காக சென்னை வந்த ஸ்ரீரெட்டி, பலரையும் இழுத்து வம்பில் மாட்டியிருக்கிறார். அவரின் பட்டியல் அனுமார் வாழ் போல நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில், தற்போது நடிகர் சங்கத்தை நாடியிருக்கும் ஸ்ரீரெட்டிக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. (leave pain Srirti warns Tamil Nadu)

தமிழ் சினிமாவின் நடிகர் கார்த்தியிடம் தொடர்பு கொண்டு தான் பட்ட பாலியல் தொல்லைகள் சம்பந்தமாக முறையிட்டதாகவும், அவரின் பதில் எனக்கு சற்றும் ஏற்றுக் கொள்ளும் படியில்லை என்று தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “நடிகர் சங்கமானது, அதன் கடமையை சரிவர செய்யவேண்டும். நடிகருக்கு பிரச்சனைகள் உருவாகும் பட்சத்தில் அதை தீர்த்து வைக்க வேண்டியது கடமை. இவ்வாறிருக்கையில் நடிகர்கள் மீதான எனது புகாரை நடிகர் சங்கத்தில் தெரிவித்தபோதும் கூட எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக எனக்கு அறிவுரைகள் கூறுகிறார்கள். அதிலும் நடிகர் கார்த்தி, என் பக்கம் இருந்து எதையும் ஜோசிக்காமல் எனக்கு அறிவுரைகள் கூறுவது சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இதனால் நான் பட்ட வலிகளை இவர்களுக்கு உணர்த்தாமல் விடப்போவதில்லை.” என்று கூறியிருந்தார்.

tags :- leave pain Srirti warns Tamil Nadu
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விருது விழாவில் ஆடையால் அழகிக்கு நேர்ந்த சங்கடம் …….
மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்