இந்தியாவிடம் கொடுத்து விட்டு இந்தியாவிடம் பிச்சை கேட்கிறது இலங்கை

0
328
Lankan all assets sale India america request money china thissa witharana

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு தாரைவார்த்து இந்தியாவிடம் கையேந்தும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். Lankan all assets sale India america request money china thissa witharana

மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் என்பவற்றை அரசு இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்த மூன்று வருடங்களில் எமது நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் கம்பனிகளுக்கும் விற்பனை செய்ததே இந்த அரசாங்கத்தின் சாதனையாகும்.

நாட்டின் பெரும்பாலான தேசிய வளங்களை விற்பனை செய்து முடித்து விட்டார்கள்.

இனி விற்பனை செய்வதற்கு எதுவும் இல்லை என தெரிவித்த லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண,

நல்லாட்சி அரசாங்கம் எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட ஆட்சி காலத்தில் முழு இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்து விடும் என சுட்டிக்காட்டினார்.
Lankan all assets sale India america request money china thissa witharana

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites