சிறை கைதிகளுக்கான அழகு ராணி போட்டியில் தெரிவான பெண்ணுக்கு மரண தண்டனை

0
220
death penalty prisoner Queen

கென்யாவில் சிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் தெரிவான ரூத் கமான்டே (24) பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. (death penalty prisoner Queen)

மேலும் குறித்த ரூத் கமான்டே (24). இவர் பரீத்முகமது (24) என்ற வாலிபரை காதலித்துள்ளார்.

அது சம்பந்தமாக இருவருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடு தகராறில் ரூத் கமாண்டே தனது காதலன் பரீத் முகமதுவை 25 தடவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். எனவே கைது செய்யப்பட்ட அவர் நைரோபி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவமானது கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

அவரது கொடூரமான செயலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால் இந்த தண்டனை மனிதாபிமானம் அற்றது என வலதுசாரி குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த தீர்ப்பை எதிர்த்து ரூத் கமான்டே மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

tags :- death penalty prisoner Queen

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்