சியோமி கொடுக்கும் சிறப்பான விருந்து மேக்ஸ் 3

0
749
xiaomi mi max 3 announced price specs release date

(xiaomi mi max 3 announced price specs release date)
சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்றே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi மேக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

– 6.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 5500 எம்ஏஹெச் பேட்டரி
– க்விக் சார்ஜ் 3.0

சியோமி Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மெட்டோரிட் பிளாக், டிரீம் கோல்டு மற்றும் டார்க் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. Mi மேக்ஸ் 3 விலை சீனாவில் 1699 யுவான் (இலங்கை மதிப்பில் ரூ. 45,320) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

xiaomi mi max 3 announced price specs release date

Tamil News