(tamil news dilan perara request maithrepala resign unp soon)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதம் இருந்தால் மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சுதந்திர கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு இந்த யோசனையை தெரிவித்துள்ளது.
புஞ்சிபொரளையில் உள்ள சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுகொள்ள வேண்டுமானால், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
(tamil news dilan perara request maithrepala resign unp soon)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது