பின்னழகை மேம்படுத்த விரும்பிய பெண்ணுக்கு நடந்த சோகம்! இது தேவைதானா?

0
748
Plastic Surgery Failed Woman Died Doctor Escape

வெளிநாடுகளில் பெண்கள் தங்களது உடல் அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது வழமையாக உள்ளது. Plastic Surgery Failed Woman Died Doctor Escape

பிரேசிலை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டேனிஸ் பர்டாடோ இந்த சர்ஜரியில் சிறந்து விளங்கியதால் அவரது கையால் சிகிச்சை பெற பல பெண்கள் வரிசையில் காத்திருப்பார்கள்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் டேனிஸ்க்கு ரசிக கூட்டம் அதிகமாகும்.

இந்நிலையில், 46 வயதுமிக்க பெண் ஒருவர் தனது பின்னழகை பெரிதாக்க டேனிஸிடம் சிகிச்சை பெற வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு டேனிஸ் சில ஊசிகளை போட்டுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பெண் உயிரிழந்தார்.

இதனை அடுத்து, டாக்டர் டேனிஸ் ஊரை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த செய்தி அவரது கையால் சிகிச்சை பெற காத்திருந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites