ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரர் கொடூர கொலை

0
289
Kajakistan player medal Olympics brutal murder

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரரான டெனிஸ் டென் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். (Kajakistan player medal Olympics brutal murder)

25 வயதான இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்றிருந்ததுடன் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஷிப்; தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இவர் கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி என்ற இடத்தில் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். டெனிஸ் டென்னின் காரில் இருந்து இருவர் கண்ணாடியை திருட முயன்றதாகவும், இதன் போது இவர் மீது தாக்குதல் மேற்கொள்ள்ளப்பட்டதனால் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக ரஸ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

tags :- Kajakistan player medal Olympics brutal murder

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்