உலகம் முழுவதும் பிரபலமானவர் Mr.பீன். இவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இவர் திடீரென இறந்துவிட்டார் என இன்று செய்தி பரவியது.(Humor world humorous hero Bean Cheetahar)
ஆனால் பின்னர் தான் தெரியவந்தது இது வதந்தி என்று. எதற்காக இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்கள் என்பதற்கான காரணம் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு போலியான இணையதளம் இவர் இறந்துவிட்டதாக பதிவிட்டு அதன் மூலம் சில ஆபத்தான கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்பிவிட்டுள்ளனர். இதன் மூலமாக லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது 63 வயதாகும் ரோவன் அட்கின்சன் இறந்துவிட்டார் என செய்தி பரவுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
tags :- Humor world humorous hero Bean Cheetahar
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்
எமது ஏனைய தளங்கள்