விருது விழாவில் ஆடையால் அழகிக்கு நேர்ந்த சங்கடம் …….

0
287
embarrassment beauty costume awards ceremony

இந்தி சினிமா நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது ஒரு பொருட்டாக இருந்தது இல்லை. படங்களிலும் சரி பொது நிகழ்ச்சிகளிலும் சரி கவர்ச்சியாக இருப்பதை தான் என்றும் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்தி நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மோசமான உடையை அணிந்து சென்று சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.(embarrassment beauty costume awards ceremony)

Deepika Padukone Glamours Dress award ceremony

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்தியில் உள்ள அனைத்து ஷாருக்கான், சல்மான் கான் என்று முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். சமீப காலமாக கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “பத்மாவதி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது

இந்தியில் 12 வருடங்ககளாக நடித்து வரும் நடிகை தீபிகா படுகோன். தனது திறமையால் ஹாலிவுட் வரை சென்று நடிகர் வின்ட் டீசளுடன் நடித்தார். அதுபோக தமிழின் முதன் அனிமேஷன் படமான “சுல்தான் தி வாரீர் ” படத்திலும் அனிமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Deepika Padukone Glamours Dress award ceremony

பொதுவாக படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் தீபிகா படுகோன் பாலிவுடில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட கவர்ச்சியான மற்றும் மோசமான ஆடைகளையே அணிந்து செல்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றிருந்த நடிகை தீபிகா படுகோன் மிகவும் மோசமான உடையில் சென்று அனைவரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளார்.

tags :- embarrassment beauty costume awards ceremony

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்