பிரித்தானியாவில் மதுபோதையில் மாணவி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று இடமபெற்றுள்ளது. தய்யா பீபிள்ஸ் என்கின்ற 16 வயதான மாணவியே இவ்வாறு இறந்து கிடந்துள்ளார். (disaster caused alcohol Student)
மேலும் குறித்த மாணவி தோழியின் பிறந்த நாளிற்குச் சென்று அங்கு அளவுக்கதிமாக மது அருந்தியுள்ளார். பின்பு தோழியுடன் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாட்டினால் கோவித்துக்கொண்டு தனியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அங்கிருந்து வந்த அவர் ரயில் தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் குறித்த மாணவி தன் தாயாருக்கு அழைப்பெடுத்து கதைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
tags :- disaster caused alcohol Student
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
- 3 வயது குழந்தையின் கண்முன்னே தூக்கில் தொங்கிய தாய்!
- பிரித்தானிய மகாராணியால் கௌரவிக்கப்பட்ட தமிழன்!!
- ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து
- குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம் இங்கிலாந்தில் அதிசயம்!!
- பிரிட்டனில் இந்திய மாணவர்களின் விசா விதிகளை தளர்த்த லண்டன் மேயர் வலியுறுத்தல்
- அன்னப்பறவைகள் கணக்கெடுப்பு இங்கிலாந்தில் ஆரம்பம்!
-
தொடர்புடைய ஏனைய தளங்கள்
***********************************************