புத்தளம் மதுரங்குளி பகுதியில் இன்று காலை தனியார் பஸ் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
மதுரங்குளி மெர்ஸி லங்கா பாடசாலைக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும், பஸ் வண்டி சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:bus three wheeler accident madurankuliya CCTV,bus three wheeler accident madurankuliya CCTV,bus three wheeler accident madurankuliya CCTV