ஐரோப்பியர்களினால் அவதிப்படும் அமேஸான் நிறுவனம்

0
719
strikes amazon workers europe threaten

(strikes amazon workers europe threaten)
Online விற்பனை நிறுவனமான அமேஸான் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஐரோப்பியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ப்ரைம் டே எனப்படும் குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து அன்றைய தினம் மிகக்குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது அமேஸான் நிறுவனம்.

இந்நிலையல், வேலைப்பளு இருப்பதாகவும், கூடுதல் ஊதியம் மறுக்கப்படுவதாகவும் கூறி ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினால் அமேஸான் நிறுவனம் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

strikes amazon workers europe threaten
Tamil News