ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்

0
797
Confrontation two teachers

மாத்தளை, வில்கமுவ கல்வி வலயத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், வெட்டுக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரு ஆசிரியர்களும் பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணத்தினால் இந்த இரு ஆசிரியர்களும் மோதிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஒழுங்கு நடவடிக்கைகளில் பொறுப்பான ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Confrontation two teachers