ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்?: சுற்றிவளைத்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0
667

வெளியே செல்வோர், சொந்த ஊரிலிருந்து வெளியூருக்குச் சென்று பணி புரிவோர் உட்பட பலரின் உணவுத்தேவைகளை நிறைவேற்றுவது உணவகங்கள் தான். Colombo Hotels RoundUp

குறிப்பாக கொழும்பில் பல உணவகங்களின் பிரதான வாடிக்கையாளர்களே வெளி இடங்களில் இருந்து வருபவர்களே.

எனினும் இந்தக் கடைகள் பலவற்றின் சுகாதார நிலமை சற்று கேள்விக்குரியதே.

இதனாலேயே, சுகாதார பரிசோதகர்கள் புறக்கோட்டை உணவகங்களை அடிக்கடி சுற்றிவளைத்து தேடுதல் நடத்துகின்றனர்.

இதன்போது சில உணவகங்களின் நிலை மிக மோசமாக இருக்கின்றமை அறியக்கிடைக்கின்றது.

அந்தவகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உணவக சுற்றிவளைப்பொன்றின் போது பெறப்பட்ட படங்களே இவை…..