குற்றச்சாட்டுகளை மறுக்கும் திரை பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

0
380
Srireddy ask Ready true diagnostic testing

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.Srireddy ask Ready true diagnostic testing

ஆனால், அவரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நான் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திரை பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்.. :-

“தற்போது தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. நான் கூறும் குற்றச்சாட்டை மறுக்கும் நபர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? நான் தயாராக இருக்கிறேன். அப்படி செய்தால் நான் கூறுவதும், அவர்கள் கூறுவதும் உண்மைதான என தெரிந்து விடும் அல்லவா. இதற்கு அவர்கள் தயாரா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Srireddy ask Ready true diagnostic testing