கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞர்!

0
339

கனடாவில் வசிக்கும் இந்தியர் ஒருவரை 4 பேர் சுட்டுக் கொன்றனர். கடந்த 2009 இல், இந்தியாவிலிருந்து சென்று கனடாவில் குடியேறிய 27 வயதான பல்விந்தர் சிங் என்பவர் டிரக் டிரைவராக பணிபுரிந்து வந்தார். Indian youth killed byy 4 people Canada

இந்நிலையில், டான்வுட்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்கள் 4 பேர் பல்விந்தர் சிங்கை கொடூரமாக சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்