கனடாவில் வசிக்கும் இந்தியர் ஒருவரை 4 பேர் சுட்டுக் கொன்றனர். கடந்த 2009 இல், இந்தியாவிலிருந்து சென்று கனடாவில் குடியேறிய 27 வயதான பல்விந்தர் சிங் என்பவர் டிரக் டிரைவராக பணிபுரிந்து வந்தார். Indian youth killed byy 4 people Canada
இந்நிலையில், டான்வுட்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்கள் 4 பேர் பல்விந்தர் சிங்கை கொடூரமாக சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- நவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்!
- “உங்களுக்கு தான் வெளில ஆள் இருக்குல. அப்புறம் எதுக்குடா நீயும் ஷாரிக்கும் இப்டி பண்ணீட்டு இருக்கீங்க?” விளாசிய சூரி!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.