இங்கிலாந்து கண்காட்சியில் உலா வந்த இலகுரக விமானம்

0
629
ston martin volante vision vtol concept

(ston martin volante vision vtol concept)
இங்கிலாந்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் 3 பேர் மட்டும் பயணிக்கக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்ட புதிய ரக விமானம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. ஆஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனத்தினர் தயாரித்துள்ள இந்த விமானத்தில் ஒரு பைலட் மற்றும் இரு பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம்.

மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லும் இத்தகைய விமானம் தொடர்ந்து 300 மைல் பறக்கும் திறன் கொண்டது என ஆஸ்டன் மார்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விமானம் மேலே எழும்புவதற்கும், கீழே இறங்குவதற்கும் மிகக்குறைந்த இடமே போதுமானது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ston martin volante vision vtol concept
Tamil News