பாதாள உலக கோஷ்டியுடன் சரத்பொன்சேகாவுக்கான கள்ளத்தொடர்பு அம்பலம்!

0
698
sarath fonseka underworld connection

பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினரான முன்னாள் பொலிஸ் அதிகாரி அருன் அதநாயக்கவுடன் அமைச்சர் சரத்பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக பல தரப்புகள் சந்தேகம் வெளியிட்டு வந்தமை அறிந்ததே. sarath fonseka underworld connection

இந்நிலையில் மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி, அருன் அதநாயக்கவுடன் அமைச்சர் சரத்பொன்சேகா காணப்படும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

sarath fonseka underworld connectionஅமைச்சர் ஒருவர் தனக்கு கீழ் 5 பாதாள உலக கோஷ்டியினரை ​வைத்து செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வௌியாகி இருந்தன.

அமைச்சர் பென்சேகாவே இவ்வாறு பாதாள உலக கோஷ்டியினரை வைத்து செயற்படுகிறார் என பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites