அதிரடியாக பெயரை மாற்றிவிட்ட BIGG BOSS பிரபலம்..! (வீடியோ)

0
461
bigg boss 2 nithya interview

(bigg boss 2 nithya interview)
பிக் பாஸ் வீட்டிலிருந்து சமீபத்தில் வெளியேறியிருந்த போட்டியாளர் பாலாஜியின் மனைவியான நித்தியா. இந்நிலையில் நித்தியா தற்போது பிரபல நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி பிக் பாஸ் நடந்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் நித்தியாவின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் பலவகையான மாற்றங்கள் இருப்பதாக தெரிகிறது. இதோ இந்த வீடியோ உங்களுக்காக…

Video Source: TalksOfCinema

bigg boss 2 nithya interview

Timetamil.com